இந்த மாதிரி மக்களுக்கு
9665737555 ஒரு போலிஸ் நண்பரின் பதிவு… 💜 இரவு 10.15 மணிக்கு பணி முடித்து வீட்டிற்க்கு செல்லும்போது நல்ல மழை ...இராஐகுளம் அருகில் எனக்கு முன்னால் TVS 50 ல் சென்ற ஒரு பெண்மணியை ஓவர்டேக் செய்து சென்று விட்டேன். ஆனால் அவர்கள் பாவம் ...முழுமையாக மழையில் நனைந்து விட்டார்கள்..பின்பக்கம் உடை முழுவதுமாக காற்றில் பறக்கிறது..அவர் உடலை மூடவில்லை...சொல்லலாம் என யோசித்தேன்..அவங்க எப்படி எடுத்துக்குவாங்களோனு யோசிச்சு கடந்து வந்திட்டேன்.. 0 இராஜகுளம் கட்டிங்கல திரும்பி வந்துகொண்டிருக்கும்போது எனது வண்டியை பின்தொடர்ந்து ஒரு வண்டி வந்துகொண்டிருப்பதை எனது ரியர்வியூ மிரர் மூலமாக பார்த்தேன் . இது வழக்கமான ஒன்றுதான்.ஏனென்றால் கிட்டத்தட்ட 3.5 கிமீ ஆளரமில்லாத இரண்டு பக்கமும் ஏரிகளுக்கு நடுவில்தான் அந்த பாதையே இருக்கும். அதனால் பல பேர் தனியா வர பயந்து ஏதோ ஒரு வண்டி வந்தா அதுகூடவே வருவாங்க.எனக்கு இது பலமுறை அனுபவம்... அந்த ரோடில் எப்பவும் டிராபிக் இல்லாததால நான் வண்டியை வேகமாக ஓட்டுவேன்..நடுவில ஒரு பள்ளம் இருக்கும்..வழக்கம்போல அங்க பிரேக் அடிக்கும்போது சார்..சார் என ஒரு பெண் குரல் .....திரும்பி பார்த்தா ஏ...